இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

Photo of author

By Kowsalya

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இன்றைய காலகட்டத்தில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் தேவையற்ற உணவு பழக்கங்களே. உணவு பழக்கங்களை சரிசெய்து இயற்கையான முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே நலம் தரும். சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களது சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

வரக்கொத்தமல்லி – அரை கிலோ

வெந்தயம் – கால் கிலோ

செய்முறை:

1. முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொள்ளவும்.

2. முதலில் கொத்தமல்லியை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

3. பிறகு வெந்தயத்தைப் போட்டு தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4. சூடு ஆறிய பின் இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.

5. இதை நீங்கள் கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

1. இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு  நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

2. பின்பு  அதை வடிகட்டி கொள்ளவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இதனை குடியுங்கள்.

3. இதைச் குடித்தவுடன் குறைந்தது அரை மணி நேரம் வேறு எதையும் சாப்பிட வேண்டாம்.

ஒரு வாரம் இதனை குடித்துவிட்டு அதன் பிறகு மருத்துவரிடம் சென்று சர்க்கரை பரிசோதனை செய்து பாருங்கள் கண்டிப்பாக சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.