அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

0
294
#image_title

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

 

முறை: 1

 

1. வாழைப்பூவை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

2. இப்பொழுது இந்தப் பூ உடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்

3. நெல்லிக்காய் அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள்.

4. இதை தினமும் சாப்பிட அடிக்கடி சிறுநீர் போதல் குறையும்.

 

முறை: 2

 

1. கருப்பு எல்லை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

2. மஞ்சள் இரண்டு கிராம் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பருத்தி விதையை 5 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து. சாப்பிட்டு வர சிறுநீர் போதல் குறையும்.

 

முறை 3:

 

நாட்டு மருந்து கடைகளில் படிகார பற்பம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து தயிரில் கலந்த சாப்பிட்டு வர. அடிக்கடி சிறுநீ

ர் போதல் குறையும்.

Previous article5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!
Next article10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! முந்துங்கள்! 20000 சம்பளம்!