கத்தி இல்லாமல் 7 நாளில் மூலம் முழுவதும் சரியாகி விடும்! உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்!

Photo of author

By Kowsalya

இதை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். அவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும்.

தேவையான பொருட்கள்:

1. துத்தி இலை

2. காய்ச்சிய பால்

3. பனங்கற்கண்டு

செய்முறை:

1. முதலில் துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள்.

2. அந்த இலையை நன்கு கழுவி கொள்ளவும்.

3. பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது இதனை வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.

5. தேவை பட்டால் இந்த அரைத்து வைத்த விழுதை மூலம் உள்ள இடத்தில் கட்டலாம்.

6. வடிகட்டிய சாறோடு மிதமான சூட்டில் உள்ள பாலை அரை டம்ளர் ஊற்றவும்.

7. இதில் 2 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்து வர மூல நோய் குணடையும்.