ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்!

Photo of author

By Kowsalya

ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்!

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெறும் தூக்கிப்போடும் பொருளை வைத்து மருக்களை தழும்பு இல்லாமல் செய்துவிடலாம். அந்த இயற்கை முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

நீளமான தலைமுடி ஒன்றே போதுமானது.

நீளமான தலைமுடியை எடுத்து பூ கட்டுவது போல் முடிச்சு போடும்போது வட்டமானது மருக்களின் மீது வைத்து முடிச்சு போட்டு இறுக்கி விட வேண்டும்.

இறுக்கி விட்டு மற்றொரு முடிச்சை நன்று இறுக்கமாக முடிச்சு போடவேண்டும்.சிறிது வலி இருக்கும் அதிக நேரம் இருக்காது.இரவு முடிச்சு போட்டு  காலை வரை இருக்கலாம்.

இப்படி முடிச்சு போட்டு வைப்பதினால் அதற்கு போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு காய்ந்து தானாக உதிர்ந்து விடும்.

தலைமுடி அல்லது துணி தைக்க கூடிய லேசான நூலை எடுத்துக் கொள்ளலாம். மாட்டின் முடி ரொம்ப அடர்த்தியாக இருக்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி செய்யும் பொழுது மருக்கள் தானாகவே உதிர்ந்துவிடும். தூக்கி போடும் பொருளை வைத்து மருக்களை ஒரே நாளில் அகற்றிவிடலாம். இதை பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயமாக மருக்கள் உதிர்ந்துவிடும்.