இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

0
214
#image_title

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!

 

ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

 

அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!

 

கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதில்தான் சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட ஒரு கொய்யாப்பழம் இரண்டு மடங்கு சத்து கொண்டது என்பது தெரியுமா உங்களுக்கு. ஆனால் அதை நாம் ஏளனமாக பார்த்து விட்டுச் சென்று விடுவோம்.

 

சர்க்கரை குணமாக என்ன செய்யலாம்?

 

1. முதலில் 8-10 கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளவும்.

2. அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.

4. தண்ணீரில் இந்த கொய்யா இலைகளை இரண்டாக கிழித்து போடவும்.

5. 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.

6. பின் இதனை வடிகட்டிக் கொள்ளலாம்.

 

இப்பொழுது இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் ஏழு நாட்கள் குடித்து வாருங்கள்.

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்பதை நீங்களே உணர்வீர்கள்!

 

Previous articleதெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?
Next articleதனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!