இடுப்பு சதை பின்பக்க சதை தொப்பை 10 நாளில் முழுமையாக கரையை இதை குடித்தால் போதும்!

Photo of author

By Kowsalya

பெண்கள் மற்றும் ஆண்களை இடுப்பு சதை மற்றும் பின்பக்க சதை தொப்பை ஆகியவை 10 நாளில் முழுமையாக கரைய இதை குடித்து பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.இதை அனைவரும் பயன்படுத்தலாம். ஆண்கள் பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் தினமும் உட்கொள்வதன் மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டிப்பாக கிடையாது. இது இயற்கை முறையை பின்பற்றினால் செய்யப் போகின்றோம்.

 

தேவையான பொருட்கள்:

1. ஒரு கைப்பிடி அளவு புதினா

2. வெள்ளரித் துண்டு இரண்டு

3. எலுமிச்சை பழம்

4. ஓமம் சிறிதளவு.

 

செய்முறை:

1. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு பிடி அளவு புதினாவை கழுவி சேர்த்துக் கொள்ளவும்.

3. பின் வெள்ளரியை எடுத்து துண்டுகளாக்கி இரண்டு துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

4. எலுமிச்சை பழத்தை அறுத்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கிவிட்டு, எலுமிச்சை பழத்தை தோலுடன் அப்படியே சிறிதளவு துண்டுகளாக்கி போட்டு கொள்ளவும்.

5. கால் டீஸ்பூன் அளவிற்கு ஓமம் சேர்த்துக் கொள்ளவும்.

6. அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

8. சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

9. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் பின் மாலையில் குடிக்கலாம்.

10. இப்படி தொடர்ந்து நீங்கள் ஒரு வாரம் குடித்துவிட்டு எடையை பரிசோதித்து பார்த்தால் கண்டிப்பாக உங்களது எடை குறைந்திருக்கும்.

11. இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.