7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!

0
1102

7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!

பலருக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும். இது குறித்து மருத்துவர்கள் சந்தித்தும் தீர்வு கிடைத்திருக்காது. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வரை பிரச்சனை வராமல் இருக்கும். மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட்டால் மீண்டும் முன்பிருந்த பிரச்சனைகள் பலருக்கும் வந்து விடுகிறது. இந்த குரூப்பில் வரும் டிப்ஸை ஏழு நாள் பின்பற்றினால் போதும் வெண்புள்ளி மறைந்துவிடும். வென் புள்ளியானது பலருக்கும் கை கால் முகம் என படர்ந்து காணப்படும்.

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா

உப்பு

தயிர்

 

பேக்கிங் சோடாவானது வெண்புள்ளி நீங்க உதவும். உப்பானது வெண்புள்ளி மறைய வைத்து மீண்டும் வராமல் தடுக்க உதவும். தயிரானது வெண் புள்ளி இருக்கும் இடத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவில் சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அந்த சோடா வில் உப்பு சேர்க்க வேண்டும். மேலும் எலுமிச்சை பழ சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது அனைத்தும் வெண்புள்ளி மறைய மிகவும் உதவும். வெண்புள்ளி இருக்கும் இடத்தில் இதனை தடவி வர வேண்டும்.

 

Previous articleஇதை ஒரு முறை செய்தால் போதும் ஒரே இரவில் பித்த வெடிப்பு மறையும்!
Next articleசாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here