காயகல்ப மருந்து! என்றும் இளமை!

Photo of author

By Kowsalya

 

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த

மருந்துகள் ஆகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம்

அருளியுள்ளார்.

 

தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

அது என்னவென்று நாம் பார்ப்போம்.

 

1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம்

2. லவங்கம் 50 கிராம்

 

இதை எடுத்து பொடியாக்கி இரண்டையும் கலந்து கொள்ளவும்.

இதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் வரமானது உங்களுக்கு கிடைக்கும்.

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

ஜாதிக்காயில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. ஜாதிக்காயை அரைத்து முகத்தில் பூசினால் முகத்தில் ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் மறைந்து விடும். அதனால் ஜாதிக்காயிருக்கு இளமையை தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. உள்ளுக்குள் உட்கொள்ளும் போது அது விதமான பயன்களை ஜாதிக்காய் நமக்கு வருகிறது.