பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

Photo of author

By Kowsalya

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

Kowsalya

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

சில பெண்களுக்கு ஆண்களைப் போல் உதட்டின் மேல் முடி வளர்வதை காணலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. உதட்டின் மேல் வளரும் இந்த முடிகள் பெண்களின் அழகை கெடுக்கிறது. இதற்கு ஹார்மோன்களும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க வீட்டிலிருந்தே பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய டிப்ஸ். இந்த முடிகளை நீக்குவதற்காக பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று அதனை எடுப்பார்கள். ஆனால் முடிகள் மறுபடியும் அதிகமாக வளரும்.ஒவ்வொரு முறையும் இப்படி எடுத்துக் கொண்டே இருந்தால் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதற்கு முழுமையான தீர்வு என்றால் இயற்கை முறையை தான் நாம் பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்:

1. குப்பைமேனி இலை

2. வேப்பங்கொழுந்து

3. விரலி மஞ்சள்

செய்முறை:

1.முதலில் தேவையான குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

2.மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

3.நன்கு அரைத்த இந்த இவை மூன்றையும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதட்டின் மேல் உள்ள முடிகளின் மீது பூசி தூங்கிவிட்டு காலையில் எழுந்து அதனை கழுவி விடவும்.சுமார் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்வதினால் அந்த இடத்தில் மறுபடியும் முடியே முளைக்காத அளவு மாறிவிடும்.

இந்த எளிய முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.