நமது மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சிந்திக்கும் திறனை பொறுத்து நமது மூளையின் வயது நிர்ணயம் செய்யப்படுகிறது.நமது மூளை உடலில் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
நாம் நடப்பது,சிந்திப்பது,பேசுவது,படிப்பது என்று அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது.மூளையானது இதயம்,இரத்தம்,சுவாசம் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
பிறந்த குழந்தைக்கு 340 கிராம் மூளை வளர்ச்சி இருக்கும்.ஆறு மாதங்கள் ஆன குழந்தைக்கு 750 கிராம் அளவிற்கு மூளை வளர்ச்சி இருக்கும்.பிறகு வயது அதிகமாகும் பொழுது மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
மனித மூளையின் சராசரி எடை 1.3 கிலோ கிராம் எடை ஆகும்.இதில் ஆண்களின் மூளை 1260 கன சென்டிமீட்டர் அளவும் பெண்களின் மூளை 1130 கன சென்டிமீட்டர் அளவும் உள்ளது.உங்கள் சிந்திக்கும் திறனை வைத்து உங்களது மூளையின் வயது அதாவது Mental Age-ஐ கணக்கிடலாம்.
சில வகை செயல் மூலம் உங்கள் Mental Age-ஐ கணக்கிட முடியும்.உங்கள் மெண்டல் ஏஜ் பாய்ண்ட் 100 இல் இருந்து 170க்குள் இருந்தால் உங்களின் Mental Age 5 முதல் 12 வயதிற்குள் இருக்கலாம்.உங்கள் Mental Age இதற்குள் இருந்தால் நீங்கள் எதை பற்றிய கவலையும் இல்லாமல் இருப்பீர்கள்.
உங்கள் மெண்டல் ஏஜ் பாய்ண்ட் 180 இல் இருந்து 260க்குள் இருந்தால் உங்களின் Mental Age 13 முதல் 20 வயதிற்குள் இருக்கலாம்.உங்கள் Mental Age இதற்குள் இருந்தால் நீங்கள் ஜாலி மற்றும் சீரியஸான நபராக இருப்பீர்கள்.உங்கள் மெண்டல் ஏஜ் பாய்ண்ட் 270 இல் இருந்து 350க்குள் உங்களின் Mental Age 21 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம்.உங்கள் Mental Age இதற்குள் இருந்தால் நீங்கள் சரியான முடிவுகள் எடுப்பீர்கள்.
உங்கள் மெண்டல் ஏஜ் பாய்ண்ட் 360 இல் இருந்து 440க்குள் இருந்தால் உங்களின் Mental Age 36 முதல் 50 வயதிற்குள் இருக்கலாம்.உங்கள் Mental Age இதற்குள் இருந்தால் நீங்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுப்புடன் இருப்பீர்கள்.
உங்கள் மெண்டல் ஏஜ் பாய்ண்ட் 440 க்கும் அதிகமாக இருந்தால் உங்கள் Mental Age 51+ ஆக இருக்கும்.உங்கள் Mental Age இதற்குள் இருந்தால் நீங்கள் உங்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் நன்கு அறிந்து அதை மட்டும் செயல்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.