தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

0
228
how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors
how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

உலகம் முழுவது உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முன்னணி வகிக்கும் பண்டிகை என்றால் அவை தீபாவளி தான்.அந்த தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது இல்லை ஜயினர்கள் ,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடுகின்றனர்,மேலும் தீபாவளி என்றால் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.

வட மாநிலங்களில் ஐந்து நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது புத்தாடை ,பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் தான்.ஆனால் தீபாவளி கொண்டாடுவதற்கு சில முக்கி காரணங்கள் உள்ளது.மேலும் தீபாவளி எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தீபாவளி என்பது மனிதர்களுக்கும் தெய்வ சக்திக்கும் இடையே உள்ள பந்தம் என கூறப்படுகின்றது.மேலும் மனிதர்கள் எவ்வாறு தீபாவளி அன்று புத்தாடை அணிந்து கொண்டாடுகின்றனறோ அதே போல் தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவது வழக்கம்.மேலும் நம் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அந்த நாளை மேலும் அழகாக்க வேண்டும் என நம் முன்னோர் கூறியுள்ளனர் .

Previous articleதீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!
Next articleஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!