இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!

Photo of author

By Rupa

இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!

Rupa

How to Cure Jaundice Naturally

இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!

நமது உடல் உறுப்புகளில் உள்ள பாகங்கள் ஏதேனும் செயலிழக்க ஆரம்பித்து விட்டான் அதன் அறிகுறிகளை காட்ட ஆரம்பித்து விடும் அந்த வகையில் கல்லீரல் பாதிப்படைந்ததை இறுதி காலகட்டத்தில் தான் தெரிவிக்கும். கல்லீரல் அதிகளவு பாதிப்படைந்தால் நமது ரத்தத்தில் பிலிரூபின் அளவானது அதிகரிக்கக்கூடும். அதன் வெளிப்பாடு தான் நமக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுவது மலத்தின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருப்பது போன்றவை ஆகும். இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் சிறுநீரகமானது கருப்பு நிறத்தில் இருக்கும் இதை வைத்து மஞ்சள் காமாலை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலையை நாம் சித்த வைத்திய முறையில் எளிமையாக சரி செய்யலாம்.

மஞ்சள் காமாலையை சரி செய்யும் சித்த வைத்திய முறை:

தேவையான பொருட்கள்:
திரிகடுகு
வெட வெட்பாலை விரை, வேப்பம்பட்டை
நிலவேம்பு
கரிசலாங்கண்ணி
சித்திரம் மூலம்
கடுகு ரோகிணி
வட்டத்திருப்பி
மரமஞ்சள்
அதிவிடயம்

இவை அனைத்தையும் 10 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
வெட்பாலை மட்டும் விட்டு விட்டு மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவில் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனின் அளவைக் கேட்ப வெட்பாலை கழுநீர் மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலந்த லேகியத்தை தினந்தோறும் சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.