1 நாளில் சிறுநீர் கடுப்பு குணமாக இதை ஒரு சிட்டிகை பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! 

Photo of author

By Rupa

1 நாளில் சிறுநீர் கடுப்பு குணமாக இதை ஒரு சிட்டிகை பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!

உடல் வெப்பம் அதிகரிப்பதாலும் சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலும் சிறுநீர் கடுப்பு சிறுநீர் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலும் சிலருக்கு சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் கடுப்பு உண்டாக நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் இதிலிருந்து விடுபட்டு விடலாம். அதுமட்டுமின்றி குறிப்பாக இந்த சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீர் கடுப்பு பிரச்சனையானது ஆண்களை காட்டிலும் பெண்களை தான் அதிகளவில் பாதிக்கும்.அவ்வாறு உள்ள பெண்களுக்கு இந்த வீட்டு வைத்தியம் முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிலாசத்து பற்பம்

இது பூமிக்கடியில் இருந்து நமக்கு கிடைக்கும் பொருளாகும்.இது சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரக கட்டு அல்லது சிறுநீர் வெளியேறாமல் அவதிப்படுபவர்கள் இதனை அரை சிட்டிகை என்ற அளவில் எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

அதேபோல உடல் வெப்பம் அதிகரிப்பதாலும் சிலரால் சிறுநீர் கழிக்க இயலாது, அவ்வாறு இருப்பார்கள் இதனை ஒரு கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கொண்டு இந்த சிலாசத்து பற்பத்தை எடுத்துக் கொள்வதால் வயிற்று வலி போன்றவையும் குணமாகும். இதில் உடலை குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை உள்ளதால் உடல் சூட்டை குறைக்கும்.

டையூட்ரிக் மெடிசன் அதாவது சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பவர்களுக்கு இதனை காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் நெய்யுடன் ஒரு கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.

இதுமட்டுமின்றி நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலும் நீர் சத்துள்ள காய்கறிகளை சாப்பிடலாம். அந்த வகையில் முள்ளங்கி சுரைக்காய் போன்றவை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.