பெண்களே உங்கள் சிறிய மார்பகத்தை சிரமமின்றி பெரிதாக்க.. தினமும் ஒருமுறை இதை செய்யுங்கள்!

Photo of author

By Divya

பெண்களே உங்கள் சிறிய மார்பகத்தை சிரமமின்றி பெரிதாக்க.. தினமும் ஒருமுறை இதை செய்யுங்கள்!

பெண்கள் பலருக்கும் தங்களது மார்பகங்கள் பெரியதாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக சிகிச்சை மேற்கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற செயற்கையான வழிகளை தவிர்த்து இயற்கை வழிகளில் மார்பகங்களை பெரியதாக்க முயற்சி செய்யுங்கள்.

மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி? Marbagam perithaga tips in Tamil

1) வெந்தயம்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை 3 மணி நேரத்திற்கு ஊற வைத்து அரைத்து மார்பு பகுதியில் அப்ளை செய்து வந்தால் சிறிய மார்பகங்கள் பெரியதாகும்.

2) பெருஞ்சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சிறிய மார்பகங்கள் ஒரே மாதத்தில் பெரியதாகும்.

3) தேங்காய் எண்ணெய் மசாஜ்

தினமும் இரவில் 10 நிமிடங்கள் மார்பு பகுதியில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் விரைவில் மார்பு பகுதி பெரியதாகி விடும்.

4) பால் + பாதாம் பொடி

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பொடி சேர்த்து பருகி வந்தால் மார்பு பகுதி பெரியதாகும்.

5) வேர்க்கடலை பொடி

தினமும் 50 கிராம் வேர்க்கடலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் மார்பு பகுதி பெரியதாகும்.

6) சோயா

25 கிராம் சோயாவை ஊற வைத்து அரைத்து பால் எடுக்கவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி தேன் சேர்த்து அருந்தி வந்தால் சிறிய மார்பகங்கள் ஒரே மாதத்தில் பெரியதாகி விடும்.

7) குளியல் மசாஜ்

தினமும் குளிக்கும் பொழுது மார்பு பகுதியை பிடித்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் அவை விரைவில் பெரியதாகி விடும்.

8) வால்நட்

தினமும் 5 வால்நட் சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறிய மார்பு பகுதி 15 நாட்களில் பெரியதாகும்.