கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள 93 Apprentices Training பணிக்காக இன்று அதாவது செப்டம்பர் 26க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன.
வேலை வகை: மத்திய அரசு பனி
நிறுவனத்தின் பெயர்: கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway)
பதவி: Apprentices Training
காலியிடங்கள்: மொத்தம் 93
கல்வி தகுதி: Apprentices Training பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோரின் அதிகபட்ச வயது வரம்பு 24.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாத சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு கிழக்கு மத்திய ரயில்வே விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*Document Verification
*Merit list
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Apprentices Training தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://wcr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 26-09-2023