பொதுப்பணித்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! அப்ரண்டிஸ் பணி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Photo of author

By Gayathri

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள “அப்ரண்டிஸ்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு
தகுதி,விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: பொதுப்பணித்துறை

பணி: அப்ரண்டிஸ்

காலிப்பணியிடங்கள்: அப்ரண்டிஸ் பணிக்கு மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 31

வயது வரம்பு:

அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து விவரத்தை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசு அங்கிகரித்த கல்லூரியில் BA/BE/BCA/B.Com உள்ளிட்ட படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்: அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

அப்ரண்டிஸ் பணிக்கு தகுதி இருக்கும் நபர்கள் http://www.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க 31-12-2024 இறுதி நாளாகும்.