ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

0
207

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

நான்கு பேரை என்கவுண்டர் செய்த உத்தரவை போலீஸாரை அம்மாநில மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தெலுங்கானா பொலிஸாருக்கு அம்மாநில மக்கள் மலர்தூவி பாராட்டி வருகின்றனர்.

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

இதனிடையே நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்
Next articleஇப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here