சரக்கு இல்லைனா எனக்கு தூக்கம் வராது!! பகீர் கிளப்பிய மனிஷா கொய்ராலா!

0
214
I can't sleep without inventory!! Manisha Koirala who made a fuss!
I can't sleep without inventory!! Manisha Koirala who made a fuss!

சரக்கு இல்லைனா எனக்கு தூக்கம் வராது!! பகீர் கிளப்பிய மனிஷா கொய்ராலா!

மனிஷா கொய்ராலா நமது தமிழர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த முதல் படமான பம்பாய் பெருமளவு வெற்றி பெற்று அனைவரது இளைஞர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது.

அதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் மற்றும் ஒரு நாள் முதல்வன் என்று அடுத்தடுத்த தமிழில் பல வெற்றி படங்களின் நடித்து அனைவரும் கவரும் ஒரு நடிகையாக தமிழ்நாட்டில் வளம் வந்தார். இவர் நடித்த சமயத்தில் இவருக்கு பெரிய மார்க்கெட் நமது தமிழ் திரை உலகில் இருந்தது. அதுமட்டுமின்றி ரஜினி கமல் என்று இரு பெரும் நட்சத்திரங்களுடன் நடித்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நாளடைவில் தமிழில் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் தனுசுடன் மாப்பிள்ளை என்ற படத்தில் அவருக்கு மாமியாராக தமிழ் திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகும் தற்பொழுது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவருக்கு 2010 ஆம் ஆண்டு சாம்ராட் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்குள்ள கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். தனியார் ஊடகம் ஒன்று இவரிடம் பேட்டி அளித்ததில் இவர் அளித்த பல தகவல்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது.

அதில், நான் மதுவுக்கு அடிமையான ஒரு நபர்,கேமராக்கு முன் தைரியத்தை வர வைப்பதற்காக மது குடிக்க ஆரம்பித்து அதுவே எனது அன்றாட பழக்கமாக மாறிப்போனது. அது எந்த அளவிற்கு போனது என்றால், மது குடிக்கவில்லை என்றால் அன்று எனக்கு தூக்கமே வராது. அதுமட்டுமின்றி அந்த மதுவால் தான் எனது வாழ்க்கை முழுதும் பாலானது, அதன் தொடர்ச்சியாக நான் புற்று நோயால் பாதிப்படைந்து மது பழக்கத்திலிருந்து வெளிவந்து மறு வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளேன் இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.

Previous articleஉங்கள் வீட்டில் அவல் இருக்கா? அப்போ 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி செய்யலாம்..!
Next articleகாலையில் என்ன உணவு செய்வதுனு குழப்பமா? சத்தான குதிரைவாலி ஆப்பம் செய்து கொடுங்கள்..!