ஆடையில்லாமல் பிறந்த மேனியில் இருப்பதுதான் பிடிக்கும்!பிரபல நடிகையின் தாறுமாறான விருப்பம்!

0
214

தனது சமூக வலைத்தள பக்கங்களில் எப்பொழுதும்  அளவில்லாத கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அந்த மாதிரி படம் போல் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பாண்டே.பூனம் பாண்டே தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஆவார்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது.அத்திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும் . கடந்த 2018 ஆம் ஆண்டு பூனம் பாண்டே இந்தியில் ஒரு படத்தை நடித்தார். அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும் அதனால் தான் இந்த இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. கவர்ச்சியில் தன்னை முழு மூச்சாக  இறங்கிய பூனம் பாண்டேவிற்கு வயது 29 தான் ஆகிறது.ஆடையில்லாமல் பிறந்த மேனியில் இருப்பதுதான் பிடிக்கும்!பிரபல நடிகையின் தாறுமாறான விருப்பம்!இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. அது என்னவென்றால் பூனம் பாண்டே தனது வீட்டில் எப்பொழுதுமே உடை அணிய மாட்டாராம் பிறந்த மேனியில் இருப்பதுதான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

Previous articleநிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!
Next article திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here