மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

Photo of author

By Parthipan K

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

Parthipan K

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜயும், அஜித்தும் தான் தற்போது இரண்டு நடிகர்களும் உச்சத்தில் உள்ளனர். விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான். இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான  படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.