ஒரே ஒரு வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்.. வாழ்நாளில் தைராய்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

ஒரே ஒரு வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்.. வாழ்நாளில் தைராய்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

உடலில் தைராய்டு உற்பத்தி குறைந்தல்,அதிகரித்தல் அல்லது தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றுதல் போன்ற காரணங்களால் ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகளவு ஏற்படுகிறது.

தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் கருவுறுதல் தள்ளி போகும்.எனவே தைராய்டு பாதிப்பு இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் குணமாக்கி கொள்ள முயலுங்கள்.

தைராய்டு அறிகுறிகள்:

1)உடல் சோர்வு

2)உடல் எடை அதிகரித்தல்

3)மலச்சிக்கல்

4)அதிகப்படியான மன அழுத்தம்

5)முடி உதிர்தல்

6)மறதி

7)முறையற்ற மாதவிடாய் சுழற்சி

8)இதயத் துடிப்பு அதிகரித்தல்

9)மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படுதல்

10)கருச்சிதைவு

தைராய்டு பாதிப்பிற்கான காரணங்கள்:

*ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

*அதிகப்படியான மன அழுத்தம்

தைராய்டு பாதிப்பை இயற்கை வழியில் குணமாக்குவது எப்படி?

மருந்து மாத்திரையை தவிர்த்து வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு தைராய்டு பாதிப்பை குணமாக்கி கொள்ள முடியும்.

வெங்காயம

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு நீர் விட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை கழுத்தை சுற்றி அப்ளை செய்து இரவு உறங்கவும்.மறுநாள் குளிர்ந்த நீர் கொண்டு கழுத்தை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

மற்றொரு தீர்வு:

1)கொள்ளு பருப்பு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 15 கிராம் கொள்ளு பருப்பை போட்டு வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த கொள்ளு பொடி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.