தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

உங்களது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் அதனை முதற்கட்ட அறிகுறி அவர்களின் தோலிலேயே தெரிந்துவிடும். முதல் கட்டமாக உங்களது தோலானது மிகவும் வறண்டு காணப்படும். சரியாக கவனித்துப் பார்த்தால் அதன் நிறமும் மாறுபட்டு இருப்பதை அறியலாம். இது அனைத்தும் உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முதல் அறிகுறி.

ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான் சிறுநீரகத்தின் முக்கிய வேலை. ஆனால் சிறுநீரகம் பாதிப்படைந்து விட்டது என்றால் நச்சுக்களை வெளியே அகற்ற முடியாது. அதன் அடுத்த கட்டமாக தோலில் தான் அறிகுறிகள் தென்படும். வியர்வை சுரப்பு களில் அடைப்பு ஏற்படுவதால் தோலில் மீன்களின் உடம்பில் இருப்பது போல வறண்ட செதில்களாக உருவாகிவிடும். மேலும் உங்கள் தோலில் அரிப்பு ஏற்படும். அறிகுறிகள் இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.

Leave a Comment