இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரையும் கட்டுக்குள் அடங்கும்!!

Photo of author

By Divya

இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரையும் கட்டுக்குள் அடங்கும்!!

Divya

Updated on:

If this leaf is powdered and eaten, any kind of sugar is included in the cut!!

இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரையும் கட்டுக்குள் அடங்கும்!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது.

அமிர்தவல்லி

இந்த இலை பார்க்க வெற்றிலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு வெந்நீரில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

இடுகாட்டு மல்லி

இந்த பூவின் இதழ்களை நன்கு காயவைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் எளிதில் குணமாகும்.

ஆவாரம் பூ

மஞ்சள் நிறத்தில் கண்ணை கவரும் ஆவாரம் பூ அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த பூவை காயவைத்து பொடி செய்து சூடான பாலில் போட்டு குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

வேங்கை மர பட்டை பொடி

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 100 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.