இந்த ஒரு இலையை பச்சையாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு மளமளவென குறைஞ்சிடும்!!

Photo of author

By Rupa

மோசமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கங்களால் உருவாக்க கூடிய பாதிப்புகளில் இன்று சர்க்கரை.இந்த நோய் பாதிப்பை கட்டுக்குள் வைக்க மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும்.

1)வேப்பிலை

தினமும் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.வேப்பிலையில் இருக்கின்ற பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

2)இன்சுலின் இலை

இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும்.இந்த இலையை பச்சையாகவும் சாப்பிடலாம்.அரைத்து சாறு எடுத்தும் அருந்தலாம்.

3)கற்றாழை

இதில் இருக்கின்ற ஆற்றல் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.அது மட்டுமின்றி இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

4)வெந்தயக் கீரை

இதை பொடியாக்கி நீரில் காய்ச்சி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.அதோடு வெந்தயத்தில் இருக்கின்ற நார்ச்சத்து உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

5)கொய்யா இலை

அதிக மருத்துவ குணம் நிறைந்த கொய்யா இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.கொய்யா இலையை பொடியாக்கி சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

6)அமிர்தவல்லி இலை

இந்த இலையை பொடியாக்கி ஒரு நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.இந்த இலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.