இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!!

Photo of author

By Jeevitha

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!!

Jeevitha

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!!

மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது. இந்த மெலனின் ஆனது வயதாக அதான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது காலகட்டத்தில் மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்துகிறது. மேலும் முடி நரைப்பதற்கு காரணங்களை சரியாக தெரிந்து கொண்டால் இளமையிலேயே முடி நரைப்பதை தடுக்கலாம்.

இன்றைய அவசர உலகில் நிறைய டென்சன்கள், மன அழுத்தம் இளைஞருக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது ஆய்வு ஒன்று தலையில் அதிகமாக அளவில் பொடுகு இருந்தால் விரைவில் நரைமுடி வந்துவிடும் என்று கண்டுபிடித்து உள்ளார்கள். ஆகவே எப்போதும் தலையை சுத்தமாகவும் பொடுகு இல்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தலையில் உள்ள பொடுகு நீங்குவதற்கு எலுமிச்சை சாறு தடவி வந்தால் பொடுகு எளிதில் நீங்கிவிடும். நரைமுடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வருகிறது. இதனை தடுப்பதற்காக தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்த வேண்டும். வெறும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாமல் அதனுடன் கருப்பு நிறத்தை தரும் சில பொருட்களை சேர்த்து தடவி வந்தால் நரைமுடி விரைவில் கருமையான முடியாக மாறும் என்று கூறுகிறார்கள்.

தேவைப்படும் பொருட்கள் தேங்காய் எண்ணெய்

கருஞ்சீரகம்

மருதாணி இலை

கருவேப்பிலை

கரிசலாங்கண்ணி இலை

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணையை ஒரு கடாயில் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கருஞ்சீரகப் பொடி மற்றும் கருவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலை இவைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நிறம் மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் கருநிறமாக மாறியவுடன் அதனை ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.

இதனை தினமும் ஒரு வாரம் தலையில் தேய்த்து வந்தால் வெள்ளை முடிகள் கருப்பு முடிகளாக உடனடியாக மாறிவிடும். உங்கள் நரைமுடி இதனைப் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே கருப்பு முடியாத மாறுவதை உங்கள் கண்ணால் நீங்களே பார்க்கலாம். இந்த தகவலை உங்கள் நரை முடி இருக்கும் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து விடுங்கள்.