பாம்பு கொத்திவிட்டால் பதறாமல்.. இந்த பேஸ்டை அந்த இடத்தில் பூசினால் 2 நிமிடத்தில் விஷம் முறிஞ்சிடும்!!

Photo of author

By Divya

பாம்பு கொத்தி விட்டால் பதறாமல்.. இந்த பேஸ்டை அந்த இடத்தில் பூசினால் 2 நிமிடத்தில் விஷம் முறிஞ்சிடும்!!

உலகில் பாம்பு கடியால் ஆண்டுக்கு 10000 முதல் 20000 பேர் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.அதிலும் பாம்பு கடியால் உலகளவில் ஏற்படுகின்ற உயிரிழப்புகளில் எண்ணிக்கையில் 50% இந்தியாவில் தான் பதிவாகிறதாம்.

பாம்பு கடித்து விட்டால் சினிமாவில் காட்டுவதை போல் வாய் வைத்து உரிந்தால் விஷம் வெளியேறிவிடும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அவ்வாறு செய்வது பாம்பு கடித்தவர் மற்றும் விஷத்தை உறுஞ்சுபவரின் உயிரை எடுத்துவிடும்.

பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்து விட்டால் முதலில் பதற்றம் அடையாமல் அருகில் இருக்கின்ற மருத்துவமனை பிறர் உதவியுடன் செல்ல வேண்டும்.கடித்த இடத்திற்கு அழுத்தம் கொடுக்க கூடாது.

உடலில் விஷம் பரவாமல் இருக்க பாம்பு கடித்த இடத்தில் கட்டு கட்ட வேண்டுமென்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இவ்வாறு செய்தால் அவை உடலில் இரத்த ஓட்டத்தை நிறுத்தச் செய்து உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.

அதேபோல் பாம்பு கடித்த இடத்தில் காயங்களை கீறுதல்,கழுவுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

பாம்பு கடி விஷத்தை முறிக்கும் எளிய வீட்டு வைத்தியம்:

1)வெற்றிலை – 2
2)வாகைப்பூ – 1
3)மிளகு – 21

இரண்டு வெற்றிலையின் காம்பை நீக்கி ஒரு வாகை பூ மற்றும் 21 மிளகை வைத்து மடித்து சாப்பிட்டால் விஷம் முறையும்.

1)மருதாணி இலை – 1/4 கைப்பிடி
2)கொன்றை இலை – 5
3)வசம்பு – 1

ஒரு உரலில் 1/4 கைப்பிடி அளவு மருதாணி இலை மற்றும் 5 கொன்றை இலைகளை போட்டு மைய இடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வசம்பை எடுத்து நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை பாம்பு கடித்த இடத்தில் பூசினால் அவற்றின் விஷம் முழுமையாக நீங்கிவிடும்.