சியாட்டிகா பிரச்சனையால் அவதியா.. உடனே குணப்படுத்த இதை பாலோ பண்ணுங்க!! 

Photo of author

By Rupa

சியாட்டிகா பிரச்சனையால் அவதியா.. உடனே குணப்படுத்த இதை பாலோ பண்ணுங்க!!

நமது முதுகு தண்டவ இடத்தில் பின்புறத்தில் இருக்கும் நீளமான எலும்பு என்றால் அது சியாட்டிக் தான். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன் வலியை கோபால் பொறுத்துக் கொள்ளக் கூடாது முடியாது. குறிப்பாக பெண்கள் தான் அதிக அளவு இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். மூட்டு தேய்மானம் கால்சியம் குறைபாடு போன்றவை இளமை காலத்திலேயே பெண்களுக்கு ஏற்பட்டு விடுவதால் இந்த சியாட்டிகா பிரச்சனை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக உள்ளது. இதனை எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.

சியாட்டிகா பிரச்சனையை குணப்படுத்தும் எளிய முறை:

தேவையான பொருட்கள்:
கிராம்பு
கருப்பு ஏலக்காய்

வெல்லம்

கிராம்பில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. நமது எலும்புகளுக்கு பலத்தை தருவதுடன் ரத்தத்தையும் சுத்திகரிக்க உதவும்.
நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் கருப்பு ஏலக்காயை பயன்படுத்தலாம்.

செய்முறை:

ஓர் உரலில் நான்கு கிராம்பு இரண்டு கருப்பு ஏலக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதிக்கும் பொழுது எடுத்து வைத்துள்ள அந்த பொடியை சேர்க்க வேண்டும்.
பின்பு அதனுடன் சுவைக்கு சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும்.
இதனை ஒரு நாள் இடைவெளியில் மாலை நேரத்தில் குடித்து வர நரம்பு சம்பந்தமான சியாட்டிகா பிரச்சனை முற்றிலும் குணமாகும்.