குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!!

0
103
#image_title

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!!

குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது.

அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்க குலதெய்வ கோயிலுக்கு போகும் போது சில விஷயங்களை செய்வது நல்லது. குலதெய்வ கோயிலுக்கு போக கிளம்பிட்டீங்க, குலதெய்வ கோயிலுக்கு என்ன பொருட்களை வாங்கி கொடுக்கணும்? குலதெய்வ கோயிலுக்கு சென்றால் கட்டாயம் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக வைக்கணும். குலதெய்வ கோயிலில் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குலதெய்வ கோயிலில் தீபச்சுடர் ஒளி எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு வீட்டில் உங்கள் குடும்பமும் பிரகாசமாக இருக்கும். சர்க்கரை பொங்கல் எந்த அளவிற்கு இனிப்பாக இருக்கிறதோ அந்தளவிற்கு உங்கள் வீட்டில் இனிப்பான சம்பவங்கள் நடக்கும். குலதெய்வ கோயிலுக்கு நல்லெண்ணெய், வெல்லம், பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள், விளக்கு ஏற்ற தேவையான பொருட்கள். இந்த இரண்டு விஷயங்களை மாதம் மாதம் உங்களால் குலதெய்வ கோயிலுக்கு வாங்கி கொடுக்க முடிந்தால் நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இனிப்பான நல்ல காரியங்கள் நடக்கும். குடும்ப நபர்கள் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Previous articleகனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!
Next articleமருத்துவர்கள் வாழைப் பூவை கட்டாயம் உணவில் சேர்க்க சொல்ல காரணம் என்னவென்று தெரியுமா?