48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!

Photo of author

By Divya

48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!

கடன் இல்லாத நபர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கிவிடுமோ என்று அஞ்சி இரவு தூக்கத்தை தொலைத்து நிம்மதி இன்றி வாழும் நபர்கள் ஏராளம். இவர்களுக்கு விரைவில் கடன் அடைய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வர வேண்டும்.

இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் கருமஞ்சள். இவை நாட்டு மருந்து கடை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். ஒன்று வாங்கிக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கலாம். பரிகாரம் செய்யும் நாளில் தலைக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் நுழையவும். பிறகு ஒரு துண்டு கருமஞ்சளை உங்கள் கையில் வைத்துக் கொண்டு விரைவில் கடன் அடைய வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொள்ளவும்.

பிறகு அந்த கருமஞ்சளை கடவுள் படத்திற்கு முன் வைத்து விடவும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த பரிகாரம் செய்து வந்தால் வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும்.