9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

Photo of author

By Divya

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

திருமணமான உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தம்பதிகளின் ஆசை. ஆனால் உடலில் குறைபாடு இருந்தோலோ.. ஜாதகப்படி ஏதேனும் தடை, தோஷம் இருந்தாலோ குழந்தை பாக்கியம் பெறுவதில் தாமதம் ஆகும்.

குழந்தை பெறுவதில் உடல் சார்ந்த குறைபாடு இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் உடலில் எந்த குறைபாடும் இல்லாமல்.. குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஆன்மீக வழிகளை பின்பற்றலாம்.

குழந்தை வரம் வேண்டி முருகனுக்கு 9 வாரங்கள் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். உங்கள் வீட்டருகில் உள்ள முருகன் கோயிலுக்கு செவ்வாய் கிழமை அன்று இந்த நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

முருகன் கோயிலுக்கு சென்று முப்பத்து மூன்று அகலில் நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு விளக்கேற்றி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

இவ்வாறு 9 செவ்வாய் கிழமை நெய் விளக்கேற்றி வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.