மாட்டு கோமியத்தை குடித்தால் கட்டாயம் இந்த நோய் வரவே வராது!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

மாட்டு கோமியத்தை குடித்தால் கட்டாயம் இந்த நோய் வரவே வராது!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பசு மாட்டு கோமியம் தீர்த்தமாகவும்,வீட்டில் ஹோமம் வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.வீட்டில் பசு மாட்டு கோமியத்தை தெளித்தால் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாச்சம் பெருகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் இந்த கோமியம் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒன்று என்பது பலரும் அறியாத ஒன்று.

பசுவில் இருந்து கிடைக்க கூடிய பாலில் இருப்பதை போன்றே கோமியத்திலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.அதிலும் கர்ப்பிணி பசுவின் கோமியத்தை குடிப்பது ஆண்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.மாட்டு கோமியம் குணப்படுத்த முடியாத சுமார் 80 பாதிப்புகளை எளிதில் குணப்படுத்த உதவுகிறது.

கோமியத்தில் கனிமங்கள்,மாங்கனீஸ்,நொதிகள்,யூரியா,தாதுக்கள்,என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் நிறைந்திருக்கிறது.குறிப்பாக கோமியத்தில் 95% நீர் அடங்கியிருக்கிறது.மாட்டு கோமியத்துடன் திரிபலா பொடி கலந்து குடித்தால் காய்ச்சல்,இரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

கோமியத்தில் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்றம் புற்றுநோய் பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.கோமியத்துடன் சிறிது வேப்பிலை சாறு கலந்து குடித்து வந்தால் குடலில் உருவாகி இருக்கின்ற புழுக்கள் மலம் வழியாக வெளியேறும்.

இரத்தத்தில் இருக்கின்ற வெள்ளை அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க அடிக்கடி மாட்டு கோமியம் குடித்து வரலாம்.தினமும் 10 மில்லி மாட்டு கோமியம் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மாட்டு கோமியம் குடிப்பவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி இளமை பொலிவை அதிகரிக்கும்.செரிமான கோளாறு குணமாக காலை நேரத்தில் 50 மில்லி மாட்டு கோமியம் குடித்து வரலாம்.மாட்டு கோமியம் மலச்சிக்கல்,மூலம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

காயம் ஏற்பட்ட இடத்தில் மாட்டு கோமியத்தை பூசி வந்தால் அவை சில தினங்களில் ஆறிவிடும்.நீரிழிவு நோயாளிகளுக்கு மாட்டு கோமியம் அருமருந்தாக செயல்படுகிறது.சருமப் பிரச்சனை இருப்பவர்கள் மாட்டு கோமியத்தை சருமத்தில் பூசி தீர்வு காணலாம்.