தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!

Photo of author

By Gayathri

இன்றைய தலைமுறையினரை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு வாட்டி வதைக்கிறது.இதில் இருந்து மீள இஞ்சி நீர்,மஞ்சள் நீர்,கருப்பு தேநீர்,அஸ்வகந்தா நீர் போன்றவற்றை அருந்தலாம்.

இஞ்சி நீர்

1)இஞ்சி துண்டு ஒன்று
2)தேன் ஒரு ஸ்பூன்
3)தண்ணீர் ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சியை போட்டு கொதிக்கவிட வேண்டும்.இஞ்சி சாறு தண்ணீரில் இறங்கியதும் ஒரு கிளாஸிற்கு இதை வடிகட்டி தேன் கலந்து பருக வேண்டும்.

தினமும் இந்த இஞ்சி நீர் பருகி வந்தால் மன அழுத்தம்,மனச்சோர்வு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

மஞ்சள் நீர்

1)தண்ணீர் ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் மன அழுத்தம் முழுமையாக நீங்கும்.

அஸ்வகந்தா நீர்

1)தேன் ஒரு ஸ்பூன்
2)அஸ்வகந்தா பொடி ஒரு ஸ்பூன்
3)தண்ணீர் ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.இந்த அஸ்வகந்தா நீர் மன அழுத்தம்,மனச்சோர்வு உள்ளிட்டவற்றை போக்கும்.

கருப்பு தேநீர்

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)தேயிலை தூள் – 1/2 ஸ்பூன்
3)சர்க்கரை – ஒன்றரை ஸ்பூன்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி தேயிலை தூள்,ஒன்றரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு இந்த தேநீரை கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு தினமும் பருகி வந்தால் மன அழுத்தம்,மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.