இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

0
101

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது.

ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும்.

இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள 50 சதவீதம் வாகனத்தில் பயணிப்பவர்கள் முறையாக பாதுகாப்பு கவசங்களை அணிந்து இருந்தால் போதுமானது.

இந்த லைசென்ஸை நீங்கள் பெற வேண்டும் என்றால் முறையாக போக்குவரத்து கழகத்திடம் அவர்களது விதிமுறைகளை பின்பற்றி இந்த லைசென்ஸை பதிவு செய்து பெற வேண்டும் அவ்வாறு பெற்றிருப்பவர்களே நன்றாக வாகனத்தை இயக்க தெரிந்தவர்கள் இதன் மூலமும் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

எனவே பொது போக்குவரத்தில் நீங்கள் வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் உங்களிடம் லைசன்ஸ் இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்திலேயே நீங்கள் பொதுப் போக்குவரத்தில் வாகனத்தை இயக்க முடியும்.

இந்த லைசென்ஸ் பெறுவதற்கு முன்பு வாகனத்தை இயக்க பழகுகிறீர்கள் என்றால் LLR அதாவது பழகுணர் உரிமம் இதனை அப்ளை செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் பெற வேண்டுமென்றால் கட்டாயம் உங்களுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஆதார் கார்டு முதலில் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த LLR என்பது வாகனம் பழகுவதற்கு மட்டுமே உங்களுக்கு LLR உரிமம் பெற்ற பின்பு 30 நாட்களுக்குள் வாகனத்தை ஓட்ட பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த LLR யை வைத்து வாகனத்தை இயக்குவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. அதன்படி நீங்கள் இரு சக்கர வாகனத்தை இயக்குகிறீர்கள் என்றால் அதற்கும் முன்புறம் மற்றும் பின்புறம் அனைவருக்கும் தெரியும் விதத்தில் L என்கின்ற போர்டு வைக்க வேண்டும்.

மேலும் லைசன்ஸ் பெற்றவர் நீங்கள் வாகனத்தை இயக்கும் பொழுது உங்களுடன் இருக்க வேண்டும்.

மேலும் LLR வைத்திருக்கிறீர்கள் என்றால் ஆறு மாதம் வரை உங்களுக்கு லைசன்ஸ் எடுப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்படும்.

அதிலும் LLR யை வைத்து பொது போக்குவரத்தில் உங்களால் வாகனத்தை இயக்க முடியாது மீறி இயக்கினால் அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்படி வாகனத்தை இயக்கினால் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும்.