நாட்டுக்கோழியை இப்படி சாப்பிட்டால்.. காம உணர்வு அதிகரிக்கும்.. கேன்சர் செல் அழியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

நாட்டுக்கோழியை இப்படி சாப்பிட்டால்.. காம உணர்வு அதிகரிக்கும்.. கேன்சர் செல் அழியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

நாம் விரும்பி ருசித்து உண்ணும் அசைவ உணவுகளில் கோழி.அதிலும் கிராமத்து மக்கள் ருசித்து உண்ணும் நாட்டு கோழியில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.

நாட்டுக்கோழியில் பாஸ்பரஸ்,கால்சியம்,கொழுப்பு,ப்ரோட்டீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு இருக்கின்றது.உடல் எலும்புகளை வலுவாக்க நாட்டு கோழியை உணவாக எடுத்து வரலாம்.அதில் இருக்கின்ற பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.மற்ற இறைச்சி வகைகளை காட்டிலும் நாட்டுக் கோழியில் குறைவான கொழுப்பு இருப்பதால் இதனை உட்கொள்ளுவதினால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.எனவே இதுபோன்ற பாதிப்புகளை தடுத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக நாட்டுக்கோழி உணவை சாப்பிட வேண்டும்.இதில் இருக்கின்ற புரதங்கள் உடல் தசைகளை வலுவாக்க உதவுகின்றது.

நாட்டுக்கோழி இறைச்சியை தண்ணீர் வேகவைத்து உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.ஆண்கள் நாட்டு கோழியில் காரசாரமான ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு நாட்டுக்கோழியை உணவாக கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.நாட்டுக்கோழியில் இருக்கின்ற வைட்டமின்கள் B கண்புரை, செரிமான கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை போக்க உதவுகிறது.

பட்டை,கிராம்பு,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை,தக்காளி,பச்சை மிளகாய்,மிளகு சீரகம் தூள்,மிளகாய்த்தூள்,கொத்தமல்லித்தூள்,மஞ்சள்தூள்,உப்பு ஆகிய பொருட்களை இடித்த நாட்டுக்கோழியுடன் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.