இதை மட்டும் சாப்பிட்டால் இனி சிகரெட் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இதை மட்டும் சாப்பிட்டால் இனி சிகரெட் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நமது உடலானது புகை மது போன்றவற்றிற்கு அடிமையாகி விட்டால் நாளடைவில் மண்ணீரல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதனால் புற்றுநோய் உண்டாகி உயிர் பறிபோகும் நிலை கூட வந்துவிடும்.அதேபோல சிகரெட் பிடிப்பதால் அதிலுள்ள நிக்கோடின் நமது உடலுக்குள் அதிகளவு செல்கிறது.இதனால் நரம்பு மண்டலத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.இதிலிருந்து முழுமையாக விடுபட இந்த சித்த வைத்திய முறையை பின்பற்றலாம்.

புகைப்பிடித்தலில் இருந்து வெளியேற வெளியே தீர்வு:

தேவையான பொருட்கள்:

அதிமதுரம்
கடுக்காய் தோடு
திரிகடுகு சூரணம்
சித்தரத்தை
வால்மிளகு
சாதிக்காய்
நிலவேம்பு

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை பொடி செய்து சூரணமாக்கி கொள்ள வேண்டும்.
இதனை வயதிற்கு ஏற்ப இரண்டு முதல் மூன்று சிட்டிகைகள் என்று தேனில் கலந்து கொடுத்து வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் கொடுத்து வந்தால் புகைப்பிடித்தலிளிருந்து முழுமையாக வெளியேறலாம்.
அது மட்டும் நன்றி தொடர்ந்து பாக்கு வெற்றிலை அது மட்டும் நன்றி தொடர்ந்து பாக்கு வெற்றிலை சாப்பிடுபவர்களும் இதனை பயன்படுத்தலாம். இதனை சாப்பிடுவதால் தொண்டையில் ஏற்படும் புண் மற்றும் சளி உள்ளிட்ட அனைத்தும் குணமாகும்.