இரவில் இந்த உருண்டை சாப்பிட்டால் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடல் சோர்வு ஏற்படாது!!

Photo of author

By Divya

இரவில் இந்த உருண்டை சாப்பிட்டால் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடல் சோர்வு ஏற்படாது!!

ஆண்,பெண் அனைவருக்கும் தாம்பத்திய உறவில் முழு திருப்த்தி கிடைக்க,நீண்ட நேரம் மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மூலிகை உருண்டை செய்து சாப்பிட்டு வாருங்கள்.

ஒரு சிலருக்கு ஒருமுறை உடலுறவு கொண்டாலே உடல் சோர்வாகி விடும்.இதனால் கணவன் மனைவி இருவருக்கும் உடலுறவில் திருப்த்தி இல்லாமல் போய்விடும்.இந்த பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு தான் இது.

தேவையான பொருட்கள்:-

1)உலர் அத்தி
2)பேரிச்சம் பழம்
3)முருங்கை விதை
4)முருங்கை பிசின்
5)அஸ்வகந்தா பொடி
6)தேன்

செய்முறை:-

இப்பொழுது சொல்லப்போகும் இயற்கை வயகரா உருண்டையை தினமும் செய்து சாப்பிட வேண்டும்.

முருங்கை விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.இந்த விதையை உடைத்தால் பருப்பு கிடைக்கும்.தினமும் 5 முருங்கை விதையை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு உலர் அத்தி பழம்,விதை நீக்கப்பட்ட ஒரு பேரிச்சம் பழம்,முருங்கை பருப்பு,25 கிராம் அஸ்வகந்தா பொடி,ஒரு துண்டு முருங்கை பிசின் சேர்த்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதை ஒரு உருண்டை போல் உருட்டி இரவில் சாப்பிட வேண்டும்.

உணவு உட்கொண்ட அரை மணி நேரம் கழித்து இந்த உருண்டையை சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்வதால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்.எத்தணை முறை உடலுறவு கொண்டாலும் உடல் சோர்வடையாமல் இருக்கும்.

அதேபோல் முருங்கை பருப்பை பொடியாக்கி பாதாம் பாலில் கலந்து குடித்தாலும் உடல் சோர்வின்றி உடலுறவு வைத்துக் கொள்ள முடியும்.