இதை 15 நாட்கள் சாப்பிட்டால் போதும் கண் கண்ணாடியை தூக்கி எறிந்து விடுவீர்கள்!!
கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான மருத்துவ முறையை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதாவது கிட்ட பார்வை தூர பார்வை கண் எரிச்சல் கண் சிவந்து போதல் கண்களில் நீர் வடிதல் என ஏராளமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஒரு ஈஸியான டிப்ஸை இங்கு பார்ப்போம்.
கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றுதான் ஒமேகா 3 பேட்டி ஆசிட். இந்த சத்தானது ஆளி விதைகள் சியா சீட்ஸ் பாதாம் மீன் என ஏராளமான பொருட்களில் நிறைந்து உள்ளது. மேலும் விட்டமின் சி அதிகமாக இருக்கக்கூடிய நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் நெருங்காது.
அதேபோல விட்டமின் ஈ அதிகமாக இருக்கக்கூடிய பாதாம் சூரியகாந்தி விதைகள் அவகேடோ போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். எனவே கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு சுலபமான மருத்துவ குறிப்பு இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி
நெய்
தேன்
செய்முறை:
ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் அளவு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு தேனை கலந்து கொள்ளவும். இந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ரெமெடி கண் பார்வைக்கு மட்டுமல்லாமல் அஜீரணக் கோளாறு சருமம் பற்கள் என அனைத்திற்குமே ஒரு சிறந்த மருத்துவம் ஆகும். இது நம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக சரி செய்கிறது. இதை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கண் எரிச்சல் சிவந்து போதல் கண்களில் நீர் வடிதல் கிட்ட பார்வை தூரப்பார்வை என அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரியாகும்.
இந்த ரெமிடியை தயாரிக்க நேரமில்லை என்பவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.
கண் பார்வையை அதிகப்படுத்துவதற்கான டிப்ஸ்:
1. இரவு தூங்குவதற்கு முன்பாக விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணையை கண்களை சுற்றி தடவிக் கொண்டு தூங்கினால் இது நம் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
2. இரவு நான்கு பாதாமை ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கி அதனுடன் சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு கற்கண்டு சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த பவுடரை இரவு தூங்குவதற்கு முன்பாக பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வர கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் விரைவாக குணமாகும்.
இவ்வாறு தொடர்ந்து இதுபோல செய்து வர கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆன கிட்ட பார்வை தூரப்பார்வை கண்ணெரிச்சல் சிவந்து போதல் கண்களில் நீர் வடிதல் என அனைத்தும் விரைவில் குணமாகும். மேலும் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.