இந்த தர்பூசணி சாப்பிட்டால் கட்டாயம் கேன்சர் வரும்.. வாங்குவதற்கு முன் இந்த அறிகுறி இருக்கானு செக் பண்ணுங்க!!
கோடைகாலத்தில் மக்கள் பலரும் இளநீர் தர்பூசணி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவது உண்டு. இவ்வாறு இருமுறை சாப்பிடும் பொருளில் தற்பொழுது கலப்படம் வந்துவிட்டது. இது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு போதிய குழப்பம் நிலவி தான் வருகிறது. அதிக நிறம் உள்ள பணத்தை வாங்கலாமா, பழத்தின் மேல் ஈக்கள் எதுவுமில்லை என்றால் வாங்கலாமா என்ற பல குழப்பங்கள் உள்ளது. தற்பொழுது வரை தர்பூசணி எப்படி வாங்குவது குறித்து தெளிவான விளக்கம் ஏதும் தெரியவில்லை.
இந்த பதிவில் தர்பூசணி எப்படி இருந்தால் வாங்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தர்பூசணி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக போர்க்ளோர் பென்ரான் என்ற ஒருவித இரசாயனத்தை இதில் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்துவதால் தர்பூசணியின் எடையானது மிகவும் பெரிதாக காணப்படும். அதேபோல இது மிகவும் குறுகிய காலத்திலேயே பழமாகிவிடும். அதேபோல அதிக நாட்களுக்கு இது கெட்டும் போகாது. இது மட்டுமின்றி எலக்ட்ரோஷன் என்ற வேதிவினையையும் சேர்ப்பதால் பொதுவாகவே பழமானது வழக்கத்திற்கு மாறான அதிக நிறத்தில் காணப்படும்.
இவ்வாறு அதிக கெமிக்கல்கள் உள்ள தர்ப்பூசணியை சாப்பிடுவதால் நமக்கு விரைவிலேயே நரம்பு தளர்ச்சி பிரச்சனை வந்துவிடும். மேற்கொண்டு பணம் கெட்டுப் போகாமல் இருக்க பலவித கெமிக்கல்களை உபயோகிப்பதால் தலைவலி உண்டாகும் மேற்கொண்டு கேன்சர் வரவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது.
தர்பூசணி பழத்தில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டுபிடிப்பது:
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் தர்பூசணி பழத்தின் சிறு துண்டை போட வேண்டும்.
அந்த தண்ணீரானது எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை என்றால் அது சாப்பிடுவதற்கு உகந்தது.
வழக்கத்திற்கு மாறாக தண்ணீரின் நிறம் மாறினால் அது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.
அதேபோல தர்பூசணியை வெட்டாமல் அப்படியே வீட்டில் வைத்தால் ஒரு நாள் முழுவதும் ஆனாலும் அது கெட்டுப்போகாது.
மேற்கொண்டு அதிக கெமிக்கல்கள் கலக்கப்பட்டால் அந்த தர்ப்பூசணி பழம் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது. மிக விரைவிலேயே கெட்டுவிடும்.
தர்பூசணியின் வெளிப்பகுதியில் வெள்ளை அல்லது சிறிதளவு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது இயற்கையாக வளர்ந்த தர்பூசணி என்று அர்த்தம்.
அதேபோல தர்ப்பூசணியின் தண்டு பகுதியானது மிகவும் வறண்டு காணப்பட்டாலும் அல்லது கருப்பு நிறத்தில் காணப்பட்டாலும் அது சாப்பிடுவதற்கு மிகவும் உகந்த பழம் என்று அர்த்தம்.
அதேபோல நீர்ச்சத்து அதிகம் உள்ளது என்று அதிகளவு தர்ப்பூசணியை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு செரிமான கோளாறு பிரச்சனை உண்டாகக்கூடும்.