இதை சாப்பிட்டால் 30 நிமிடத்திலேயே பீரியட்ஸ் வந்துவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இதை சாப்பிட்டால் 30 நிமிடத்திலேயே பீரியட்ஸ் வந்துவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பெண்கள் பலருக்கும் ஹார்மோன் மற்றும் உடல் பருமன் பிரச்சனை காணப்படும்.அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த மாதவிடாய் ஆனது மாதம்தோறும் சீராக இருக்காது.அது மட்டுமின்றி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களும் கூட இதனை சந்தித்துதான் வருகின்றனர்.அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் தடையற்ற மாதவிடாயை அரை மணி நேரத்திலேயே சரி செய்து விடலாம்.
அதுமட்டுமின்றி தினசரி உண்ணும் உணவுகளில் துரித வகைகளை தவிர்த்து விட்டு அதிக அளவு பழம் மற்றும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தடையற்ற மாதவிடாயை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

மாம்பழம்

கருப்பு எள்

நாட்டு சர்க்கரை

மாம்பழத்தில் அதிக அளவு நீர் சத்து உள்ளது.இது உடலுக்கு மிகவும் நல்லது. மேற்கொண்டு இதில் புரோட்டின் மற்றும் மாவு சத்தும் உள்ளது.
இரும்பு சத்து குறைபாட்டால் பலருக்கும் ரத்த சோகை நோய் வந்துவிடும்.அவ்வாறு இருப்பவர்கள் மாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு எள்ளானது நல்ல தீர்வளிக்கும்.

செய்முறை:

மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிதளவு கருப்பு எள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதில் சிறிதளவு நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்றையும் நன்றாக கலந்து ஒரு நாளில் இரு முறை சாப்பிட அரை மணி நேரத்திலேயே தடையற்ற மாதவிடாய் வந்துவிடும்.