இந்த 3 இலை இருந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கல்லும் நீங்கும்!! இனி ஆயுசுக்கும் மருந்து மாத்திரை தேவையில்லை!!

0
144
If you have these 3 leaves, any stone in the kidney will be removed!! No more life-promoting pills!!

உடல் உஷ்ணம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை சிறுநீரில் கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. நாம் தினந்தோறும் நமது உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்தால் மட்டும்தான் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இல்லையென்றால் அது சிறுநீரகத்தில் தங்கி கல்லாக மாறிவிடும். குறிப்பாக ஆண்கள் தான் இதற்கு பெருமளவில் பாதிப்படைவர்.

அவ்வாறு இருப்பவர்கள் தினம்தோறும் வாழைத்தண்டு சாறு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. மேற்கொண்டு சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிக்க கூடாது. அதில் உள்ள உப்புக்கள் மற்றும் குளுக்கோஸின் அளவானது மேற்கொண்டு விளைவை ஏற்படுத்தும்.

சித்த வைத்திய முறையில் சிறுநீர் கல்லை நீக்குவது எப்படி:

தேவையான பொருட்கள்:
வல்லாரை இலை
குன்றிமணி இலை
நெருஞ்சில் இலை

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள இலைகள் அனைத்தையும் 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை என 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கல்லானது நீங்கிவிடும்.