இந்தியாவில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.பரம்பரை தன்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சர்க்கரை பாதிப்பு இருந்தால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.அடிக்கடி பசி மற்றும் தண்ணீர் தாகம் எடுக்கும்.கை மற்றும் கால் பகுதியில் எரிச்சல்,திடீரென்று உடல் சோர்வு உண்டாகும்.
சர்க்கரை நோய் பாதிப்பை குணப்படுத்த பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகலாம்.பார்லியில் மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீஸ்,செலினியம்,நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பார்லி ஊறவைத்த நீரை பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது குறையும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பார்லி ஊறவைத்த நீரை பருக வேண்டும்.குடல் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் குணமாக பார்லி ஊறவைத்த நீரை பருகலாம்.டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு இருபவர்கள் பார்லி ஊறவைத்த நீரை பருகினால் மருந்துக்கு இணையான பலன் கிடைக்கும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பார்லி ஊறவைத்த நீரை பருகி வரலாம்.பார்லி நீர் தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)பார்லி அரிசி
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் இராணு தேக்கரண்டி பார்லி அரிசியை கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் நன்கு ஊறவிடவும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகவும்.இப்படி தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு முழுமையாக கட்டுப்படும்.