வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!!

Photo of author

By Rupa

வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!!

கண்டங்கத்திரி செடியானது அதிகப்படியான வீடுகளில் இருக்கும். இந்த செடியில் சுற்றி முட்கள் நிறைந்திருக்கும். இதன் பூக்களானது நீல நிறத்திலும் இதன் காய் சிறிய அளவிலும் நாள் கடக்க கடக்க பழுத்து மஞ்சள் நிறத்திலும் மாறிவிடும். இதன் மேல் பாகம் முதல் வேர் வரை அனைத்தும் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.

இவ்வாறான செடிகளை கட்டாயம் அனைத்து வீடுகளிலும் வைப்பது நல்லது. வரட்டு இருமல் முதல் பல் கூச்சம் வரை அனைத்திற்கும் இந்த செடி உதவும். அந்த வகையில் வறட்டு இருமல் உள்ளவர்கள் இதனை முறையான வகையில் எடுத்துக் கொண்டால் நொடியில் தீர்வு காணலாம்.

பொதுவாகவே வறட்டு இருமல் வந்துவிட்டால் சரிவர எந்த உணவையும் சாப்பிட முடியாது.இது ஒரு சில நேரங்களில் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது.தொண்டை பகுதி முழுவதும் புண்ணாக இருப்பது போலவே தோன்றும்.குறிப்பாக அந்த உணவு சாப்பிட்டாளுள் தொண்டையை அறுத்துக்கொண்டு போகும் படியாகத்தான் இருக்கும்.இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
கண்டங்கத்திரி வேர் 30 கிராம்
சுக்கு 5 கிராம்
சீரகம் 5 கிராம்
கொத்தமல்லி ஒரு பிடி

செய்முறை:
இரண்டு லிட்டர் தண்ணீரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு இதனை நூறு மில்லி என்ற அளவில் ஒரு நாளில் நான்கு முதல் ஆறு முறை படுகி வர ட்டு இருமல் சளி போன்றவை முற்றிலும் குணமாகும்.