இந்த விதைகளை இப்படி பயன்படுத்தினால்.. அடுத்த மாதமே நீங்கள் கர்ப்பமாகிடுவீங்க!! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த விதைகளை இப்படி பயன்படுத்தினால்.. அடுத்த மாதமே நீங்கள் கர்ப்பமாகிடுவீங்க!! நம்புங்க அனுபவ உண்மை!!

இன்றைய உலகில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.இளம் தலைமுறையினரிடையே குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது.

அதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு,பெண்களுக்கு நீர்க்கட்டி,தைராய்டு,கருப்பை நோய் பாதிப்பு,மாதவிடாய் கோளாறு,ஆண்களுக்கு மலட்டு தன்மை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால் தினமும் உடலுறவு கொண்டாலும் கரு உருவாவதில் முன்னேற்றம் ஏற்படாது.

ஆகையால் கருவுறுதலுக்காக காத்திருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலன் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சியா விதை – 50 கிராம்
2)பூசணி விதை – 50 கிராம்
3)சூரியகாந்தி விதை – 50 கிராம்
4)வெள்ளை எள் – 25 கிராம்
5)கருப்பு உளுந்து – 25 கிராம்
6)நாட்டு வெல்லம் – 50 கிராம்
7)நெய் – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 கிராம் பூசணி விதை,50 கிராம் சூரியகாந்தி விதை,50 கிராம் சியா விதை,25 கிராம் வெள்ளை எள் மற்றும் 25 கிராம் கருப்பு உளுந்து போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர்க்கி கொள்ளவும்.அதன் பின்னர் அதில் 50 கிராம் அளவிற்கு நாட்டு வெல்லம் சேர்த்து ஒரு சுத்து விட்டு எடுக்கவும்.

இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி சிறிது நெய் சேர்த்து லட்டு பதத்திற்கு உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமடையும்.இதனால் எளிதில் கர்ப்பம் தரிக்க முடியும்.