என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

Photo of author

By Savitha

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

Savitha

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியல்! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம்!

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் IFS நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த குடியாத்தம் காந்திநகரை சேர்ந்த பிரசாத் (39)என்பவர் நேற்று கடிதம் எழுது வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குடியாத்தம் காந்திநகர் பகுதியில் சாலையில் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியல். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு. மேலும் IFS நிதி நிறுவனத்தில் இயக்குனர்களையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வாய்ப்பு.