மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

Photo of author

By Parthipan K

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

Parthipan K

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து மூட்டு வலியை குணப்படுத்தும் முறை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அதிகம் வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் மூட்டு வலியாக இருக்கின்றது.

இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். பொதுவாக மூட்டுவலி பிரச்சனைகள் இரும்புச் சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகின்றது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்வதனால் மூட்டுவலி பிரச்சனை நீங்கும் மற்றும் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் உள்ளது. எலும்புகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது. இவை பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு மரமாகும். நாம் சாப்பிடும் உணவுகளுடன் அதிகமாக வெண்டைக்காய் உண்பதன் மூலமாகவும் நாம் மூட்டு வலி குணமடைகிறது. இதில் உள்ள வழவழப்புத் தன்மை எலும்புகளுக்கு உறுதியான வலிமையை கொடுக்கிறது மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது.

வெந்தயம் மற்றும் தயிர் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் எலும்புகளுக்கு வலிமையை தருகின்றது. சிறிதளவு முருங்கைக் கீரையுடன் 4 வெண்டைக்காய் சேர்த்து மற்றும் வெந்தயம் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு வெதுவெதுப்பான நீரில் காய்ச்சி தினமும் குடித்து வர எலும்பு வலு வலுவிழப்பது குறையும் மற்றும் எலும்பு வலுவடைவதற்கும் மூட்டு வலி வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.