நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Photo of author

By Pavithra

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

அக்டோபர் 18 இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் எஸ் வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர மின் அணைப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மோகனூர்,மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குண்டலானூர்,மணப்பள்ளி,கீழ் சாத்தாம்பூர், எஸ் வாழவந்தி, பாலப்பட்டி,எம் ராசாம்பாளையம், காளிபாளையம்,ஆரியூர், நன்செய் இடையாறு,ஓலம்பாளையம்,
செங்கல்பள்ளி, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.