பெண்களிடம் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு!!

0
118

கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டு உள்ளதால் ஒரு பக்கம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதே சமயத்தில் மற்றொரு பக்கம் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது உள்ள இந்த காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையை சரி செய்வதற்காக அனைவரும் இந்த விஷயத்தை செய்தே ஆகவேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் பாதுகாப்பினை பெறுவதற்காக இந்த மொபைல் நம்பரை, முக்கியமான எண்களை உங்களது போனில் வைத்துக்கொள்வது உங்களுக்கு மிக நன்மை அளிக்கும்.

அவ்வாறு பெண்கள் போனில் இருக்க வேண்டிய முக்கியமான பற்றி கீழ்கண்டவாறு உள்ளது. பெண்கள் அவசர உதவிக்கு 1091. மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு 1098, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் 1094 மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு 181, தேசிய பெண்களுக்கான ஆணையம் 01126944754, 26942369 தொடர்பு கொள்ளவும்.

மேலும், மன உளைச்சலால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு -991159910, தமிழ்நாடு பெண்கள் ஆணையம் 044 28592750 மற்றும் தமிழ்நாடு பெண்கள் உதவி எண் 04428592750, அதனை தொடர்ந்து ராகிங் தொல்லைக்கு 155222 போன்ற எண்களை பெண்கள் பத்திரமாக வைத்துக் கொள்வது மிக நல்லது ஆகும்.

இந்த மொபைல் நம்பர்களின் மூலமாக பெண்களுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும், உடனே கால் செய்து அதனை சரி செய்து கொள்ளலாம். எனவே அனைத்து பெண்களும் இதனை அவர்களுடைய போனில் பதிவு செய்து வைத்துக் கொள்வது என்பது மிக நல்லதே அளிக்கும்

Previous articleமுதல் இடதை எட்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் !! மிக பெரிய லாபம்!! பட்டியலின் முதல் 6 நிறுவனங்கள்!!
Next articleKanavu Palangal in Tamil : கனவுக்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் உள்ளதா?!! அறிவுப்பூர்வமான தகவல்!!