ஆண்மை குறைபாடு? ஆண்குறி விறைப்பு அதிகரிக்க இந்த பொடியை 1  ஸ்பூன் மட்டும் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

ஆண்மை குறைபாடு? ஆண்குறி விறைப்பு அதிகரிக்க இந்த பொடியை 1  ஸ்பூன் மட்டும் சாப்பிடுங்கள்!!

ஆண்களுக்கு அடையாளமகத் திகழும் ஆண்மையில் பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.கடந்த காலங்களில் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவது அரிதாக இருந்தது.ஆனால் இன்றைய வாழ்க்கைமுறையில் பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தை கடைபிடித்து வருவதால் தான் ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை,விறைப்பை வீக்கம்,விந்து முந்துதல்,நீர்த்த விந்து வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற பாதிப்புகள் குழந்தை பிறப்பை குறைக்கும் அபாயம் கொண்டுள்ளதால் ஆண்கள் அலட்சியம் கொள்ளாமல் உனடியாக அதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

ஆண்மை குறைபாட்டை போக்கும் மூலிகை வைத்தியம்:

1)பூனைக்காலி விதை

100 கிராம் பூனைக்காலி விதையின் தோலை நீக்கி உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

1)முருங்கை இலை பொடி
2)பால்

ஒரு கைப்பிடி முருங்கை இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 150 மில்லி சூடான பாலில் முருங்கை கீரைப்பொடி ஒரு தேக்கரண்டி கலந்து குடித்தால் ஆண்மை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

1)அத்திக்காய் பொடி
2)பால்
3)முருங்கை பிசின்

அத்திக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடியவை.இதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து சூடாக்கவும்.அடுத்து அத்திக்காய் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் ஆண்குறி விறைப்பு நீண்ட நேரம் நீட்டிக்கும்.இதனால் இல்லற வாழ்க்கையில் முழுமையான திருப்தி பெற முடியும்.