வெறும் 10 ரூபாயில் கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை வரம் கிடைக்கும்!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
264
#image_title

வெறும் 10 ரூபாயில் கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை வரம் கிடைக்கும்!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த காலகட்டத்தில் பல்வேறு நபர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை உள்ளது. ஆண் பெண் இருபாலரில் யாரேனும் ஒருவருக்கு இது சம்பந்தமாக உடலில் உபாதைகள் உள்ளதால் அதனை தவிர்க்க அவபோது மருத்துவரின் ஆட வேண்டி உள்ளது.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது நாம் உண்ணும் உணவு தான் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டது.

தினம்தோறும் ரூ பத்து ரூபாய் செலவு செய்தால் போதும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி அடைய செய்து விடலாம். அது வேறொன்றுமில்லை நமக்கு அன்றாடம் கிடைக்கும் தண்டுக்கீரை தான்.

தண்டு கீரையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால் குழந்தை வரம் கிடைக்க இது ஒரு வரப்பிரசாதம். தினம்தோறும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நீர்க்கட்டி என தொடங்கி அனைத்துப் பிரச்சனைகளும் கட்டாயம் நிவர்த்தி ஆகும்.

அதுமட்டுமின்றி கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சள் காமாலை உள்ளவர்களும் இதனை அவ்வப்போது உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. கல்லீரலுக்கு உண்டான சத்துக்களை இங்கு தண்டுக்கீரையில் உள்ளது.

அதுமட்டுமின்றி நரம்பு தளர்ச்சி, அல்சர் மற்றும் ரத்த கொதிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்தாக இந்த கீரை உள்ளது.

தினம்தோறும் இந்த தண்டுக் கீரையை ஒரு வேளை எடுத்துக் கொண்டாலே பெண்களின் கர்ப்பப்பை நன்றாக வலுவடைந்து விரைவில் குழந்தை பேரு அடையலாம்.