தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

Photo of author

By Savitha

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

Savitha

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் இன்று சதம் அடித்தது – அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.70 டிகிரி ஃபாரனிட்டை வெயில் தொட்டது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் இன்று 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது.

கோயம்புத்தூர் 100.76°F, தர்மபுரி 102.38°F, ஈரோடு 105.08, கரூர் பரமத்தி 106.70°F, மதுரை விமான நிலையம் 102.20°F, மதுரை நகர் 102.92°F, சேலம் 106.16°F, தஞ்சாவூர் 100.40°F, திருச்சி 103.82°F, திருப்பத்தூர் 103.28°F, திருத்தணி 102.56°F, வேலூர் 104.54 பேரன் ஹிட் வெயில் பதிவாகியது.

நேற்று 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்று இரண்டு பகுதிகள் குறைந்து 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.